நமது பங்கு இறைச் சமுகத்தின் ஓர் எளிய உதவி.

கொரோனா ஊரட‌ங்கால் அவதியுறும் வறிய நிலையில் உள்ள 200 குடும்பங்களுக்கு நமது பங்கு இறைச் சமுகத்தின் ஓர் எளிய உதவி.