திருச்சிராபள்ளி மாநகராட்சி, பொன்மலை கோட்டம், துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் 400 பணியாளர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவினை முன்னிட்டு Mutton பிரியாணி, முககவசம், மற்றும் சோப் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் வழங்கினோம்.