அன்புக்குரியவர்களே, இந்நெருக்கடியான வேளையில், இறைவர்த்தையே நமக்கு வாழ்வினை தருகின்றது…அந்த இறைவார்தையை வசித்து, கடவுளின் அருளை பெற இந்த சிறிய முயற்சி (விவிலிய வினா விடை) நமக்கு உதவட்டும். இறைவன் தன் முக ஒளியை இம்மண்ணுலகின் மீது வீசி, இக்கொள்ளை நோயை இம்மண்ணுலகில் இருந்து அகற்றவும் இறைவனை நோக்கி மன்றாடுவோம்.
View / Download
விவிலிய வினாடி வினா – 2020